Dear Sandhiya

I think its better we stick on to English Transcripts and news in English,
as majority of members here cant read Tamil.

Else, a translated English Version would be great.




2009/2/25 sandhiya vs <[email protected]>

>
> *ஆஸ்கர் விருது வாங்கிய ரஹ்மான் இன்னும் சில நாட்களுக்கு இசைப்பணிகளை
> மேற்கொள்ள இயலாது. சர்வதேச அளவில் குவிந்து வரும் வாழ்த்துகளுக்கும்
> பாராட்டுகளுக்கும் பதில் சொல்லவே அவருக்கு நேரம் இருக்கப் போவதில்லை. இந்த
> நெருக்கடியான சூழலிலும் தனது அடுத்த திட்டம் குறித்து அறிவித்துள்ளார்,
> இசைப்புயல்.
>
> இந்தியா திரும்பியதும் மிகப் பிரமாண்ட பார்ட்டி ஒன்றை நடத்த இருக்கிறார்
> ரஹ்மான். இந்தப் பார்ட்டியில் அனைத்து இசைக் கலைஞர்களையும் அழைக்க
> தீர்மானித்துள்ளார். விருது கிடைத்தது என்பதைத் தாண்டி அனைத்து இசைக்
> கலைஞர்களையும் ஒரு இடத்தில் ஒன்றிணைக்க வேண்டும் என்ற அவரது ஆவலின் வெளிப்பாடே
> இந்த பார்ட்டி.
>
> *   **   *என்றும் அன்புடன்* *'தமிழ்கவி'௧விசதீஷ்*
>
> ------------------------------
> Connect with friends all over the world. Get Yahoo! India 
> Messenger.<http://in.rd.yahoo.com/tagline_messenger_1/*http://in.messenger.yahoo.com/?wm=n/>
>
> 
>



-- 
regards,
Vithur

Reply via email to